(காதலுக்கு மரியாதை)
நடந்து சென்றேன்
பார்க்காமல் போனாள்...
சைக்கிளில் சென்றேன்
ஹாய் என்றாள்.....
பைக்கில் சென்றேன்
அன்பே என்றாள்.....
காரில் சென்றேன்
அத்தான் என்றாள்....
இவை அத்தனையும்
வாடகைக்கு என்றேன்
போடா என்றாள்......!
என்றென்றும் அன்புடன்
Before you watch download & install this player
Watch Live World Cup Cricket 2007
Wednesday, October 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment