உன் விரல்களிலிருந்து விழும்
புள்ளிகளால் என் நெஞ்சகத்தின்
ஏக்கப் பெரும்புள்ளிகள்
கூடிக்கொண்டே இருக்கின்றன.
ஒவ்வொருமுறை
நீ புள்ளியிடுகையிலும்
சொல்ல நினைக்கிறேன்.
ஆனாலும்
உன் பார்வைக் கரும்புள்ளிகளில் சிக்கி
என் வார்த்தை சிறுபுள்ளிகள்
மூழ்கி கோலம் முற்றாகிவிடும்போது
எப்படி முடியும் என்னால்
அந்த மூன்றெழுத்தை உச்சரிக்க
Before you watch download & install this player
Watch Live World Cup Cricket 2007
Wednesday, October 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment